Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரிலீஸுக்கு முன்பே ரூ.100 கோடி வசூல் – சூர்யா போட்ட கணக்கு சரிதான் போல!..

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வசூலை வாரிக்குவித்துள்ளது.

2d8ca1fb8f007c3a712a107406b3abab

சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாவதாக சூர்யா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரத்தை தொட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் ரூ.60 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், சேட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.15 கோடிக்கு வாங்கியிருப்பதாகம், மற்ற மொழி உரிமைகள் எல்லாம் சேர்த்து ரூ.100 கோடி வியாபாரத்தை சூரரைப்போற்று திரைப்படம் நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து டிவிட்டரில் சூர்யா ரசிகர்கள் #SooraraiPottruHits100crPB என்கிற ஹேஷ்டேக்கில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top