More

சுஷாந்த் சிங் ராஜ் புட் வாழ்க்கை படமாகிறது – டைட்டில் இது தான்..!

இந்நிலையில் சுஷாந்தின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.  இந்த படத்திற்கு ’தற்கொலையா? கொலையா?’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விஜய்சேகர் குப்தா மற்றும் ஷாமிக் மெளலிக் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கவுள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு மட்டும் அல்லாமல் அவரது திரையுலக வாழ்க்கையை மட்டம் தட்ட நினைத்த பெரிய நட்சத்திரங்கள் மற்றும் அவருக்கு எதிராக சதி செய்தவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்த கதையம்சம் கொண்டது என்று ஷாமிக் மெளலிக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

Advertising
Advertising
Published by
adminram