இந்நிலையில் பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ராக்கி சாவந்த், சுஷாந்த் மரணம் குறித்து, ‘சுஷாந்த் என் கனவில் வந்து எனக்கு மகனாக பிறக்கப்போவதாக சொன்னார்’ என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சுஷாந்த் ரசிகர்களுக்கு அதிருப்தி அடைந்து இந்த சூழ்நிலையிலும் இப்படி பேச நீங்கள் வெட்கப்படவேண்டும்’ என கமெண்ட்டுகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
Sun Tv:…
பிரபல குணச்சித்திர…
Jyothika: கங்குவா…
Surya 44:…