இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து சுஷாந்தின் மரணம் குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகி அவரது மரணத்தின் மீதான சந்தேகத்தை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்கிறது. இந்நிலையில் தற்ப்போது சுஷாந்தின் சகோதரி unseen வீடியோ ஒன்றை வெளியிட்டு கொஞ்சம் லைட் ஹார்ட் பீல் கொடுத்துள்ளார். தம்பி சுஷாந்த்துடன் மகிழ்ச்சியாக விளையாடிய அந்த நாட்களை மிகவும் மிஸ் செய்வதாக சகோதரி ஸ்வேதா சிங் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…