சுஷாந்தின் கடைசி படம் “தில் பேச்சாரா” ட்ரைலர் ரிலீஸ்!

by adminram |

f7450c5d128435d139286bd5a91af964

இந்நிலையில் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள “தில் பேச்சாரா" படம் வருகிற ஜூலை 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story