தாஜ்மஹால் முன்பு அம்மாவுடன் சிறு வயது விஜய் – வைரலாகும் புகைப்படம்

காதல் மற்றும் ஆக்‌ஷன் நடிகராக தன்னை வெளிப்படுத்தி சினிமாவில் நடித்து வந்த நடிகர் விஜய் தற்போது பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தி மாஸ் நடிகராக உயர்ந்துள்ளார். 

இவரின் சில சிறு வயது புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், தற்போது தாஜ்மஹால் முன்பு அவர் தனது தாய் ஷோபாவுடன் நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram