More

தாறுமாறான கவர்ச்சியில் வெளியான தமன்னாவின் unseen போட்டோ!

கோலிவுட்டில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.

பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்,   நீச்சல் உடையில் குளியல் போட்ட தமன்னாவின் Unseen போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை வெளிவராத இந்த ஹாட் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts