தமிழக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை பல வருடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில்,தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஏற்கனவே ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்பித்த அறிக்கையின் அடிப்படியில் தமிழக அரசு முடிவெடுக்கும் என கருதப்படுகிறது.
இந்த செய்தி அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…