பிகினி உடையில் தடம் பட நடிகை.... வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்....

by adminram |

b8e776e0cf91723903d2239eed82e62f

அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்ம பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

efba9210e9d4a70fd0a6d2b28a40171b-5

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கடலில் பிகினி உடையில் படுகவர்ச்சி காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.

Next Story