பலருடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை… தட்டிக்கேட்ட கணவரை என்ன செய்தார் தெரியுமா?

d670abd34a785bc47ac02a381cbf5617

தர்மபுரி மாவட்டம் மொட்டலூர் எனும் கிராமத்தில் வசித்து வருப்வர் பொன்னுரங்கம். இவரின் மனைவி பிரியா. அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஒரு மகனும் உண்டு. 

பிரியா தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்கள், அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். இதுபற்றி கணவருக்கு தெரிய வர இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கணவரால் தனது சந்தோஷம் கெடக்கூடாது எனக்கருதிய அவர் கணவரை கொலை செய்வது என முடிவெடுத்தார். இதற்கு அவரின் கள்ளக்காதலர்களான அருண்குமார் மற்றும் சக்திவேல் உதவ முன்வந்துள்ளனர். கார் விபத்து, விஷம் என பல வகைகளில் முயன்றும் பொன்னுரங்கம் உயிர் தப்பினார். 

பின்னார் துக்க மாத்திரை கொடுத்து அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் முகத்தில் தலையனையை வைத்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதிலுருந்தும் பொன்னுரங்கம் உயிர் தப்பினார். இவற்றை செய்வது அனைத்தும் தனது மனைவிதான் என புரிந்து கொண்ட அவர் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் பிரியா அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரையும், அவருக்கு உதவிய கள்ளக்காதலர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Categories Uncategorized

Leave a Comment