More

கர்ப்பமாக இருக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி குத்தாட்டம் போடுறீங்க..?

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் மொட்டை மாடியில் கவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இதனை கண்டா இணையவாசிகள் என்னம்மா… கர்ப்பமா இருக்கேன்னு சொல்லிட்டு இப்புடி ஆட்டம் போடுற என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Fun dance with my true souls @yogeshwaram_official @balasubramaniyanrajendran

A post shared by Nandhini Myna

(@myna_nandhu) on
Published by
adminram

Recent Posts