More

தெலுங்கு பொண்ணு ஆனால், தமிழ்னு சொல்லி ஊரை ஏமாத்துறாங்க – பாய்ந்த மீரா மிதுன்!

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.

Advertising
Advertising

நயன்தாரா , திரிஷா என டாப் நடிகைகளை வம்பு இழுத்த மீரா மிதுன் தான் தற்ப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து சர்ச்சை ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ” நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து தான் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர் என்ன கூறி சிம்பதி உருவாக்குகிறார். அத்துடன், அவர் ஒரு தெலுங்கு பெண். ஆனால் தமிழ் பெண் என்று கூறி அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் . இவரும் ஒரு நெபோட்டிசம் ப்ரொடக்ட்  தான் ஏமாற்றுவதற்கு இப்படி ஒரு புதிய டெக்னிக்கா என பதிவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி வருகிறார்.

Published by
adminram

Recent Posts