More

கொடூர கொலை செய்யும் ‘சைக்கோ’ –  ஸ்னீக் பீக் வீடியோ..

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் இயக்குனர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு கொடூரமான காட்சியை படக்குழு ஸ்னீக்பீக் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts