காலம் கனிந்தது கதவுகள் திறந்தது.... BMW கார் வாங்கியுள்ள தாடி பாலாஜி!

by adminram |

80f4786cf3fa2a42fa8973074aaf0cc4-2

தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் முக்கியான செலபிரிட்டிகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

c0c2a78b591f4b83a0da0bd6e39232e9

அடிக்கடி மனைவியுடன் பிரச்சனை செய்து அது செய்தியாகவே பேசப்படும். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாலாஜி தற்போது மகிழ்ச்சியான ஒரு காரியத்தை செய்து மனம் குளிர்ந்துள்ளார். ஆம் புதிதாக BMW கார் வாங்கியுள்ளார். அந்த காரின் அருகில் மகிழ்ச்சி பொங்க சிரிக்கும் பாலாஜியை பாருங்கள்!

Next Story