தல அஜித் விரைவில் குணடைய வேண்டும் – பிரார்த்திக்கும் தமிழ் சினிமா

படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே சண்டைக்காட்சிகள் மட்டுமே தற்போது வரை படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், படப்பிடிப்பில் அஜித் காயமடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என திரையுலகினர் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றன். நடிகர் சாந்தனு, பிரசன்னா, மனோபாலா உள்ளிட்ட பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளனர்.

Published by
adminram