பாடகியாக மாறிய தல அஜித் மகள் – வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

அனோஷ்கா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அங்கு தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்காக அனோஷ்கா ஒரு பாடல் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

அந்த வீடியோவை பார்க்கும் போது அது நடக்கப்போகும் நிகழ்ச்சிக்கான ஒத்திகை போல் தெரிகிறது.

Published by
adminram