Connect with us

தலைவி படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தலைவி படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தலைவி படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

51592e903efbde7a11f35500a50df978

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

ee9ff7efa38e9d77aa5e4d77df01fe85

இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொரோனா தாக்கம் காரணமாக தொடர்ந்து இரண்டு முறை இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. எனவே, இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டடு. ஆனால், இதுவரை அப்படி வெளியாகவில்லை.

e75706be68ef2c7d606e935cf66375e2

இந்நிலையில் செப்டம்பர் 10ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

Continue Reading
To Top