ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்! பரபரக்கும் வசனங்களுடன் ‘தலைவி’ டிரெய்லர் வீடியோ….

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை விவரிக்கும்  திரைப்படமாக ‘தலைவி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெ.வின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.எ விஜய் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில், பரபரப்பான அரசியல் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளது.
 

Published by
adminram