தளபதி இளமையின் ரகசியம்... வெறித்தனமா ஒர்க் அவுட் செய்யும் விஜய்!

by adminram |

938f2fd56d4708ddadf15381842d2729

தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் தற்ப்போது நடிகர் விஜய் ஒர்க் செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கூடவே நச்சுன்னு டிப்ஸ் கொடுத்து தன்னுடைய இளமையின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story