Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தலயே சுத்திடுச்சு! ராகவா லாரன்ஸுக்கு இத்தனை கோடி சம்பளமா?..

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் வரிசையில் ராகவா லாரன்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

f51fe64220d5b32afcb2a9243b33e0a7

தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். அதன் பின் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். முனி, காஞ்சனா, காஞ்சனா2 மற்றும் 3ம்பாகங்களின் வெற்றி அவரை பெரிய இடத்திற்கு கொண்டு போனது. தற்போது பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதோடு, காஞ்சனா 3 திரைப்படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இப்படத்தில் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அவரின்  சம்பளம் ரூ.120 கோடி. இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2899c50b9d997513f665d3f8eeb0a39e

ஷாருக்கனை வைத்து அட்லீ இயக்கும் படத்திற்காக அவருக்கு ரூ.30 கோடி முதல் 40 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  அதேபோல் பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கர் ரூ20 கோடி சம்பளம் பெறுகிறார். அதே அளவு சம்பளத்தை வாங்கிய இயக்குனர் முருகதாஸின் சம்பளம் தர்பார் பட தோல்விக்கு பின் கோடிகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  

எனவே, பாலிவுட் காஞ்சனா 3 திரைப்படம் மூலம் அதிக சம்பளம் பெறும் தமிழ் இயக்குனர் வரிசையில் ராகவா லாரன்ஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top