இந்த சம்பவம் மத்தியபிரதேசத்தின் குடாவலி எனும் இடத்தில் நடந்துள்ளது. அந்த நபரின் பெயர் பாரிகர்(35). இவர் ஏற்கனவே வினிதா(28) என்கிற பெண்ணை 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வினிதா ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்கை ரச்னா(22)வை திருமணம் செய்துகொள்ளும்படி சம்மதம் தெரிவிக்க, இந்த திருமணம் நடந்துள்ளது.
மேடையில் ரச்னாவுக்கு தாலி கட்டிய பாரிகர், வினிதாவையும் இதே மேடையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஒருதலை ராகம்…
பாரதிராஜாவிடம் உதவியாளராக…
1965ம் வருடம்…
நடிகர் சிவக்குமாரின்…
அமரன், மதராஸி…