More

அந்த ரெண்டு கண்ணு தான் எங்கள காலி பண்ணுது – சொக்கி இழுக்கும் ராய் லட்சுமி!

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

Advertising
Advertising

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது காந்தக்கண் பார்வையால் கவர்ந்திழுக்கும் அழகிய முகத்தை காட்டி செல்ஃபி எடுத்து இணையவாசிகளை வசீகரித்துள்ளார். அம்மணியின் இந்த ஏன்ஜெல் லுக் போஸ் சமூகவலைத்தள வாசிகளை கவர்ந்து ஈர்த்துள்ளது. 

Published by
adminram

Recent Posts