More

அதனால்தான் அவர் தல.!… படப்பிடிப்பில் சிறுவனுடன் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் விஸ்வாசம், வேதாளம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில், ஒரு சாதாரண சிறுவனுடன் அஜித் எடுத்துகொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதைக்கண்ட அஜித் ரசிகர்கள் ‘இதுதான் எங்கள் தல’ என அவரை பாராட்டி வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts