More

அந்த கோடு…. முன்னழகை இறக்கம் வைத்து கவர்ச்சி காட்டும் சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Advertising
Advertising

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

அந்தவகையில் தற்போது புடவையை படுகவர்ச்சியாக கட்டிக்கொண்டு முன்னழகை அப்பட்டமாக இறக்கியபடி காட்டி செம போத ஏத்திவிட்டார்.  பாவம் பசங்க இதை பார்த்து படாத பாடு படப்போறாங்க..

Published by
adminram

Recent Posts