More

தளபதியின் அடுத்த படத்தில் இடம்பிடித்த நடிகை…. ஆனால் ஹீரோயின் இல்லையாம்!

விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிக்க உள்ளாரா.

Advertising
Advertising

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ள நிலையி,இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது

. இந்நிலையில் இந்த படத்தில் மடோன்னா செபாஸ்டியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஸ்டண்ட் இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்ற உள்ளனர். ஏற்கனவே இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts