">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
திருமணத்திற்கு பிறகு ஆளே மாறி போன நடிகை… மீண்டு வந்த ரகசியம்!
சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. மலையாள நடிகருடன் உடனான சர்ச்சைக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டார்.
தனது நீண்ட நாள் காதலனை சினிமா திரையுலகமே எதிர்பார்க்கும் வகையில் கரம் பிடித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு மற்ற நடிகைகள் போன்று உடல் எடை அதிகம் கூடியதால் நடிப்பில் இருந்து விலகி காணப்பட்டார்.
தற்போது கடினமான உடற்பயிற்சி காரணமாக மறுபடியும் தனது உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்துள்ளார்.