விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்தவரும், காமெடி நிகழ்ச்சிகளில் வலம் வருபவர் மைனா நந்தினி. இவரின் கணவர் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின் சில மாதங்களுக்கு முன் சீரியல் நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு கடைக்கு சாப்பிட சென்ற அவர் சமையலறைக்கு சென்று இரால் மற்றும் மீனை வறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…