More

போட்றா வெடிய…  தளபதி பிறந்தநாளில் வெளியான தாறுமாறான போஸ்டர்!

ரசிகர்கள் பிரபலங்கள் என விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படக்குழு விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தளபதி கெத்தாக டான்ஸ் ஆடும் இந்த போஸ்டரை ’கொளுத்துங்கடா’ என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளதால் அதனையே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts