செல்போன் சூடாகிப் போச்சே! இளசுகளை சூடேற்றிய விஜய் சேதுபதி நடிகை…

பலே வெள்ளைய தேவா, பிரிந்தாவனம் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்தவர் தன்யா. குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, கவர்ச்சி காட்டத் தயார் என அறிவித்த அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். -சமீபத்தில் அப்படி அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் இளசுகளை சூடேற்றியுள்ளது.

அந்த புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்த்து செல்போன் சூடாகிப் போச்சு எனக் கூறி வருகின்றனர்.

Published by
adminram