More

மீண்டும் hula hoop-யை கையில் எடுத்த கோமாளி நடிகை – இந்தமுறை ரொமான்ஸ்!

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் hula hoopல் ரொமான்டிக் ஸ்டெப் போட்டு அசத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரது இந்த திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பிரபலங்கள் பலரும் சம்யுக்தா ஹெக்டேவின் திறமையை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts