More

முன்னாடி… பின்னாடின்னு மொத்தத்தையும் காட்டிய அனு இமானுவேல்!


நம்ம வீட்டுப்பிள்ளைக்கு முன்னதாகவே துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தாலும், அனு இம்மானுவேலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது நம்ம வீட்டுப் பிள்ளைதான். அதிலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த காந்த கண்ணழகிப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் அனு இம்மானுவேல் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தீபாவளி பண்டிகை என்பதால் வழக்கத்திற்கு மாறாக அழகிய புடவையில் முடிந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டி கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளை கட்டி இழுத்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts