More

OTT தளங்களில் விற்கப்பட்டது உண்மை தான் – “தலைவி” குறித்து கங்கனா பேட்டி

இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா, ” ஆம், தலைவி படம்  இரண்டு முக்கிய OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியாகாது. தியேட்டர்களுக்காகத்தான் இந்த படம் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது எனவே தலைவிக்கு நேரடி OTT-யை விட தியேட்டர் ரிலீஸ் தான் தகுதியானது என அவர் கூறினார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts