More

ட்ரான்ஸ்பிரன்ட் ஆடையில் தேவதை…. அது சரி மாப்பிளை எங்க அடா சர்மா…?

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அடா சர்மா. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி மூலம் பலரது மனங்களையும் கவர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அடா சர்மா சமூக வலைதலங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் லாக்டவுண் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அடா சர்மா அடிக்கடி  ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது வெள்ளை நிறத்தில் ட்ரான்ஸ்பிரண்டான கல்யாண கவுன் அணிந்துகொண்டு தேவதை போல் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் மாப்பிள்ளைகள் இடம் காலியா இருக்கு நான் வேணா வரட்டுமா என சிம்பாலிக்காக ஏக்கத்துடன் கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts