சைக்கோ பட உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி…

இப்படத்தை டபுள் மீனிங் புரடெக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற 24ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புரமோஷன் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

Published by
adminram