மகள் அன்வியுடன் சைந்தவி பகிர்ந்த முதல் புகைப்படம் செம வைரல்!

இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த சைந்தவிக்கு அண்மையில்  தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டின் ஹேப்பி நியூஸ் ஆக பார்க்கப்பட்டது.  சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ஸ்லிங் அணிந்து குழந்தையை வைத்திருப்பதன் அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.

ஸ்லிங் அணிந்து கொண்டு மகளை வைத்திருந்தால் அவள் உடனே தூங்கிவிடுவதாக கூறி மற்ற தாய்மார்களையும் இதை உபயோகிக்க சொல்லி பரிந்துரைத்துள்ளார். குழந்தையுடன் முதன் முறையாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.

Published by
adminram