More

ஹீரோயின் ஆகிறார் அஜித்தின் ரீல் மகள் ? அதற்கு தான் பழுத்த பழம் போல் போட்டோ ஷூட்டா?

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்…  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

Advertising
Advertising

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். நேற்று கேரளத்து பைங்கிளி போல் போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் இணையதளங்களில் பரவலாக வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால் அனிகா ஒரு மலையாள படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்வாகி உள்ளாராம்.

அந்த படம்  பள்ளி மற்றும் கல்லூரி காதல் கதை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். 15 வயதிலே கதாநாயகியாக நடிக்கவுள்ள அனிகாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் சிலர், இப்போது தான் புரியுது ஏன் அப்படியெல்லாம் பெரிய மனுஷி போல் போட்டோ ஷூட் நடத்தினாய் என்று என கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts