Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சரக்கு கிடைக்கல…. வாலிபர்களின் விபரீத ஆசை… இறுதியில் நேர்ந்த சோகம்

கொரானா பாதிப்பு தொடர்பாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் நாடெங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. எனவே, மது பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து கிடைத்தால் போதை ஏறும் என யாரோ சொன்னதை நம்பி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த ராஜா, அருண், அன்வர் ஆகிய 3 பேரும் சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். 

இதனால், அவர்கள் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி ராஜா, அருண் ஆகிய 2 பேர் உயிரிழந்து விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கியில் தனியார் மருத்துவமனையில் அன்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top