விவாகரத்து வரை சென்ற நடிகையின் வாழ்க்கை! இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு!

2010ம் ஆண்டு இலங்கையை பூர்விகமாக கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா 2011ம் ஆண்டு லாவண்யா என்ற பெண் குழந்தையும் 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்.

இதன் பிறகு ஆண் குழந்தை வேண்டும் என கணவனின் குடும்பத்தார் கட்டாயப்படுத்துவதாக கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டார். பிறகு ஏற்பட்ட சமரசம் காரணமாக 2018ம் ஆண்டு மூன்றாவதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தார். 

தற்போது ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்ளை வெளியிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Published by
adminram