இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டிக்கிளிகள் கூட்டமாக வந்து தாக்கி பயிர்களை சேதம் செய்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி பல நாடுகள் வழியாக பயணித்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் வயல்களில் மொய்த்து பயிர்களை சாப்பிட்டு அழிக்க ஆரம்பித்துள்ளன. மனித உணவு உற்பத்தியில் கணிசமான தொகையை அழித்துவிடக் கூடியவை.
பாகிஸ்தான் வழியாக பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பரவிய இந்த வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை வியாபித்து இருக்கும் வெட்டுக்கிளிகள் ஏக்கர் கணக்கில் கபளீகரம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பரவலை இப்படியே விட்டால் இந்தியா முழுவதும் பரவி விவசாயிகளுக்கு மிகப்பெரிய தொல்லையைக் கொடுக்க நேரிடும்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…