கே ஜி எஃப் 2 வில் இருந்து விலகிய முக்கிய நடிகர் – அதிர்ச்சி தகவல்

Published on: February 27, 2020
---Advertisement---

82fb1f4e1e4ca269936f0e3324144b73

கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தில் ராக்கியின் கதையை ரசிகர்களிடம் சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனந்த் நாக் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

கே ஜி எப் படத்தின் கதாநாயகனாக வாழ்க்கை வரலாற்றை சொல்லும் கதாபாத்திரமாக ஆனந்த் நாக் நடித்திருப்பார். அவர் ஹீரோவுக்கு கொடுக்கும் பில்டப்புகள் ரசிகர்களை மயிர் கூச்செறிய செய்யும் விதமாக படமாக்கப்பட்டிருந்தன. அவர் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் உருவாகும் மீம்ஸ்களிலும் காணப்பட்டு வந்தார்.

1582635895_ananth-nag-kgf

இந்நிலையில் இப்போது உருவாகி வரும் கே ஜி எப் 2 படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இயக்குனர் பிரசாந்த் நீல் அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை செய்திருப்பதுதான் என சொல்லப்படுகிறது. இதனால் அவருக்குப் பதிலாக இப்போது வேறு ஒரு நடிகரைத் தேடிக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment