இதுக்கு பேரு டிரெஸ்ஸா?...ஏம்மா மானத்தை வாங்குற? - நடிகை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

by adminram |

ce954343d3c4fdb80835a39b7270d59b

சினிமா வாய்ப்புக்காக நடிகர்கள் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவது, ஆங்கில பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிடுவது என பல நடிகைகளின் அட்ராசிட்டி தாங்க முடியாத எல்லைக்கு சென்றுவிட்டது.

3ac6e49a1ae0e4cb812868e5bb6166bc

அதில் ஒருவர்தான் சஞ்சிதா ரெட்டி. சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார்.

7e688db82e6a15c3f4995e93eb7d67a6

ஒரு பக்கம் சினிமா வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் ஒரு ஆங்கில பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

Next Story