திடீரென கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த சீரியல் நடிகை!

சினிமாவில் தன்னை நிரூபிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் தாளம் பூ என்கிற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல முறையில் கைகொடுக்க தொடர்ந்து சமூக வளைதளத்தில் போட்டோகளை பதிவிடத் தொடங்கினார்.

தற்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கவர்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். இது வரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Published by
adminram