More

மொட்டை மாடி ஸ்டூடியோ…  லாக்டவுனிலும் கேப் விடாமல் போட்டோ ஷூட் நடத்தும் சித்ரா!

ரசிகர்களை திருதிப்படுத்த அவரும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பிங்க் கலர் சுடிதார் அணிந்து வீட்டின் மொட்டை மடியில் போட்டோ ஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சித்ரா எப்போதும் கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் குடும்ப பெண் போல் இருப்பது தான் அவரது ரசிகர்களை இந்த அளவிற்கு ரசிக்க வைக்கிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts