Categories: latest news theeyavar kulai nadunga

Theeyavar Kulai Nadunga: த்ரில்லர் ரசிகர்களுக்கு செம தீனி- தீயவர் குலை நடுங்க டிரைலர் அவுட்

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் தீயர் குலை நடுங்க.

தமிழ் சினிமாவில் அக்சன் காட்சிகளுக்கென்றே புகழ் பெற்ற நடிகர்களில் ஆக்சன் கிங் அர்ஜூன் ஒருவர்.இவரது படங்களில் சண்டை காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவரும். கட்ந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்த அர்ஜூன் வில்லன் வேடங்களில் நடிக்க துவங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் அவரது ரசிகர்கள் வருத்தமடைடந்தனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜூன் தீயவர் குலை நடுங்க பட்ம் மூலம் மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார்.அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கும் இப்படம் பக்கா கிரைம் திரில்லரக உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள் இந்த படம் வருகிர 21ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. 
 

Published by
ராம் சுதன்