More

மே 3ம் தேதி வரை எந்த தளர்வும் இல்லை – அப்ப மோடி சொன்னது என்னாச்சு?

மேலும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் சில தளர்வுகள் ந்டைமுறைக்கு வரும் எனக் கூறியிருந்தார். அதேநேரம், ஊரடங்கு தளர்வில் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. எனவே, 20ம் தேதிக்கு பின் கெடுபிடிகள் தளர்த்தப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். 

Advertising
Advertising

இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் அறிவித்துள்ளது. தற்போது தமிழக அரசும் அறிவித்து விட்டது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களும் இப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts