விஜயை விட அதிக சம்பளம் வாங்குற ஒருத்தர் இருக்கார் - இயக்குனர் சீமான் விளாசல்

by adminram |

b490f7184e1b9bec4a8fbe712d059397

அதேபோல், அவரின் பண்ணை வீடு, சாலிகிராமம் வீடு அனைத்திலும் தற்போது வரை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீமான் ‘ விஜயை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் இருக்கிறார். ஒரு படத்திற்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.126 கோடி சம்பளமாக வாங்குகிறார். அவரின் வீட்டில் ஏன் வருமான வரி சோதனை நடத்தவில்லை’ எனக்கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ரஜினியைத்தான் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story