More

அப்ப அதுக்கு பஞ்சமிருக்காது!… பிக்பாஸ் 4வது சீசனில் ஷாலு ஷாமு….

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. 

Advertising
Advertising

.அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலுவிற்கு தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் பிக்பாஸ் வீடு களைகட்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts