More

அவங்களுக்கு மட்டும் ஆளுமா டோலுமா ; எங்களுக்கு மட்டும்  ஆட்டம் பாம் டும்மு: வைரலாகும் மீம்ஸ்

அதே நேரம் இப்பாடலை அஜித் ரசிகர்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். இதே அனிருத் எங்க தலை அஜித்துக்கு போட்ட ஆளுமா டோலுமா பாடல் போல வருமா என அப்பாடலை ஒப்பிட்டு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதை சிலர் மீம்ஸாகவும் உருவாக்கி உலவ விட்டுள்ளனர். வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷ் பேசும் வசனத்தை மேட்ச் செய்து உருவக்கியுள்ள மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts