ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நாட்களே முடிந்துள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே குடிகாரர்களால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் ஆங்காங்கே உள்ள டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து திருட ஆரம்பித்துள்ளனர். இன்னும் 18 நாட்கள் இருப்பதால் இதுபோல மேலும் மோசமான சம்பவங்களும் நடக்கலாம் என தெரிகிறது.
இதனால் டாஸ்மாக்கில் உள்ள சரக்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் அல்லது அவற்றை குடோன்களுக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு டாஸ்மாக் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…