More

வனிதாவுக்கு இவ்ளோவ் பெரிய மகனா… அஞ்சு எழுத்தும் தாத்தா மாதிரியே இருக்காரே!”’

அண்மையில் மூன்றாம் திருமணம் செய்த வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி எனும் மகன் இருக்கிறான்.

Advertising
Advertising

விஜய் ஸ்ரீஹரி தாத்தா விஜய்குமாருடன் தான் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா தனது ட்விட்டரில் வெளியிட்ட மகனின் போட்டோ ஒன்று தற்ப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..! அஞ்சு எழுத்தும் தாத்தா மாதிரியே இருக்கானே என ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

Published by
adminram

Recent Posts